நாங்கள்
இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் கல்வியும் வேலையும் தொழிலும் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது பல நல்ல பழக்கங்களை கொண்டுள்ளதும் நல்ல செயல்களை செய்வதுடன் மற்றவர்களுக்கு அதனை கற்று கொடுப்பதும்தான். இன்றைய காலத்தில், சூழ்நிலைகளின் பெயரால் இளைஞர்கள் பல தவறான கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி தன்வாழ்க்கையையும்